All Stories

குழந்தைகளின் அறையை அழகுபடுத்துவது எப்படி?

குழந்தைகளின் அறை என்பது அவர்கள் உறங்குவதற்கான இடம் மட்டுமல்ல, அவர்கள் வளர்வதற்கான இடம். எனவே அதை கவனத்தில் கொண்டு அறையை அலங்கரிக்க வேண்டும். குழந்தைகளின் அறையை அலங்கரிப்பதற்கு பல வகையான முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி பார்ப்போம். * பெண் குழந்தையின் அறை என்றால் சுவரில் இளஞ்சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசலாம். அதுவே…
குழந்தைகளுக்கு சளி தொல்லை ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்

பொதுவாக குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை நறுக்குமூலம், இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/2 ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து கொடுத்தால் மார்பில் கட்டியிருக்கும் சளி நீங்கிவிடும். இவ்வாறு சளி பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு வயதுக்கு தகுந்தாற்போல…
குழந்தையை தலையணையில் படுக்க வைக்கலாமா?

குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு வயது வரையில் அதிகமாக தூங்குவார்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. அந்தநேரத்தில் இடைஞ்சல் இல்லாமல் தூங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்யும் போது பெரும்பாலானோர் செய்யும் தவறுகளில் ஒன்று குழந்தைக்கு தலையணை வைப்பது. குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை தலையனை போட வேண்டிய அவசியமில்லை. அதற்கு மேல் உயரமான தலையணை போட…
அலர்ஜியால் குழந்தைகளுக்கு வரும் ஆஸ்துமா

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் பரம்பரை நோயல்ல. அதிகபட்சமாக குழந்தை பருவ ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படக்கூடியது. மழையும் குளிரும் மாறி மாறிக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க, மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம்! லேசான தூறலோ, சில டிகிரி அதிகமான குளிரோ கூட ஒப்புக்கொள்ளாது பலருக்கு. சாதாரண சளி, இருமலில் ஆரம்பிக்கும். அப்படியே தொண்டையில் ‘கீச்… கீச்’…
குழந்தைகளுக்கு வாக்கர் பயன்படுத்துவது தவறானதா?

குழந்தைகள் தானே நடக்கப் பழகும்போதுதான் அவர்களின் மூளை அதற்கு ஏற்ப வளர்ச்சியடையும். வாக்கரைப் பயன்படுத்தும்போது உடலுக்கும் தசைகளுக்கும் ஒருங்கிணைப்பு கிடைக்காது. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து வளர்ச்சியின் ஒவ்வொரு பருவத்திலும் எதை எப்போது செய்ய வேண்டும் என்பது, உடலியல் ரீதியாக முன்பே தீர்மானிக்கப்படும். இந்த இயற்கை உடலியக்கங்கள், மனித உடலில் சீராக நடந்துகொண்டே இருக்கும். குப்புறப் படுத்தல்,…
குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கான காரணங்களும் சிகிச்சைகளும்

பல காரணங்களால் வாந்தி வரும். குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கான காரணத்தையும் அதற்கான சிகிச்சையையும் விரிவாக பார்க்கலாம். பல காரணங்களால் வாந்தி வரும். அவற்றில் சில உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடியவை. வாந்தி எடுப்பதற்கு காரணம் குடல் பாகம் இல்லாதிருத்தல், குடல் இடம் மாற்றம், வால்வுகள், ரத்தத்தில் நோய்க் கிருமிகள், மூளைக்காய்ச்சல், மூச்சுத் திணறல், மூளையின் நீர் அதிகமாதல்,…
மாதவிடாய் தருணத்தில் வலி குறைக்கும் மருந்துகள் மற்றும் தவிர்க்க வேண்டியவை..

மாதவிடாய் வரும்போது வரும் வலிக்கு Dysmenorrhoea என்று பெயர். இதனால் அன்றாட வாழ்வின் செயல்கள் பாதிக்கப்படும். அது தசைப்பிடிப்பு போல இருக்கும். கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் வலி அதிகமாக இருக்கும். சில நேரங்களில் குத்துவது போலவும், மந்தமாகவும், வாந்தி எடுக்கும் தன்மையுடையதாகவும், எரிச்சலாகவும், அழுத்தத்துடனும் காணப்படும். மாதவிடாய் குறையக் குறைய வலியும் குறையும். சில நேரங்களில்…
வீட்டில் குழந்தை கண்ணன் படம் இருக்கா? இந்த பாக்கியம் நிச்சயம்!

மற்ற எந்த தோஷத்தைவிடவும் இந்த புத்திர தோஷத்திற்காக பரிகாரம் என்ற பெயரில் பணத்தையும் மனநிம்மதியையும் தொலைப்பவர்கள்தான் அதிகம். எனவே பொறுமையாகவும், கவனமாகவும் படியுங்கள். எளிய பரிகாரம் மூலம் இறைவனின் அருளோடு எல்லா நன்மையும் உண்டாகும். அழகன் முருகன் அருள்புரிவான். ராகு,கேது, குரு இவர்கள் தரும் புத்திர தோஷத்தைப் பார்த்தோம், இனி மற்ற கிரகங்கள் தரும் புத்திர…
குழந்தையின் வயிற்றில் பூச்சி இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்..

வயிற்றில் பூச்சி என்பது பிள்ளைகளுக்கு பெரும் தலைவலியை தர, அம்மாக்களையும் கவலை அடைய செய்கிறது. ஒட்டுண்ணிகளான இந்த புழுக்கள் நம் உடலில் நுழைந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவை தின்று உங்கள் குழந்தையின் வளர்ச்சியை முடக்க திட்டமிடுகிறது. இந்த புழுக்களை நீங்கள் அவ்வப்போது விரட்டி அடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய நோய்களை தாங்கும்…
எது நல்லது – குழந்தைகளுக்கு எப்படி பெற்றோர் புரிய வைப்பது ?

ஒருவர் தன்னை எத்தகைய நோக்கத்துடன் தொட்டுப் பேசுகிறார் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைப்பது அவசியம். சிறுவர்-சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருக்கின்றன. இதையடுத்து பள்ளிகள், வெளி இடங்களில் பாலியல் தொந்தரவுகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.…