All Stories

வீட்டில் இந்த திசையில் ஜன்னல் வைத்தால் செல்வம் பெருகுமாம்…

சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் ஆயிரத்தெட்டு யோசனைகள், பிளான், வாஸ்து என ஒரு வழி ஆகிவிடுவோம். வாயிற்படி எந்த பக்கம் வைக்க வேண்டுஅமன்று வாஸ்து பார்க்கும் நாம் ஜன்னல் வைப்பதைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது. ஆனால் வீட்டில் ஜன்னல் இருக்கும் திசை மிக முக்கியம். ஜன்னல் இருக்கும் திசையைப் பொருத்தும் உங்கள் வீட்டின் பொருளாதாரம்…
மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என தெரியுமா..?

ஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏனெனில் அவர்களுடன் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல சுவாரஸ்யமானதும் கூட. அவர்களுக்கென ஒரு தனி வாழ்க்கைமுறை இருக்கும், அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டார்கள். மே மாதத்தில்பிறந்தவர்களுக்கு சில தனிப்பட்ட குணங்கள் இருக்கும் அது…
‘நாய்கள் ஊளையிட்டால் மரணமா’? அறிவியல் சொல்வது என்ன தெரியுமா?

நள்ளிரவில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நாய் தீடீரென்று ஊளையிடும். நாய் ஊளையிடுவதை அனைவரும் கெட்ட சகுனமாக கருதி வருகின்றனர். ஆனால், அதில் இருக்கும் உண்மை என்னவென்று தெரியுமா? நள்ளிரவு நேரங்களில் நாய் ஊளையிடுவது இயல்பான விசயம். பொதுவாகவே நாய்கள் மனிதனிடம் மிகவும் பாசமாக இருக்கின்ற விலங்கினம். இரவில் அனைவரும் தூங்கிய பின்பு, நாய்கள் தனியாக இருக்கின்ற…
நேர்காணலில் இதை செய்தால் வேலை நிச்சயம்…………

என்னதான் கல்லூரியில் படிக்கும் போது நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் அடுத்தகட்டமாக வேலைக்குச் செல்வது அனைவருக்குமே புதுவித அனுபவத்தை அளிக்கக்கூடியதாகும். குறிப்பாக வேலைக்காகத் தயாராவதும், நேர்காணல், தேர்வுக்குச் செல்வதும் மனதில் ஒருவித பயத்தை கட்டாயம் ஏற்படுத்தி விடும். சிலர் நேர்காணலுக்காக முன்கூட்டியே பயிற்சிகள் எடுத்திருந்தாலும் இறுதியில் நம் எதிரே அமர்ந்து கேள்வி கேட்போரைக் கண்டு அஞ்சியே…
பெண்கள் கைப்பை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

அழகிய கைப்பை உங்கள் அடையாளங்களில் ஒன்று. அன்றாடத் தேவை என்றாலும், அவசரத் தேவையென்றாலும், நமது கைகள் முதலில் தேடுவது கைப்பையைத்தான். ஏனெனில் பணமாக இருக்கலாம் அல்லது அடையாள அட்டையாக, உணவுப் பொருளாக, மேக்கப் உபகரணங்களாக, இப்படி தேவையான எதுவாக இருந்தாலும், எல்லாம் கைப்பைக்குள்தான் அடைக்கலமாகி இருக்கும். கைப்பைகளை வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்… கைப்பிடியை…
பெண்களின் புதிய விருப்பத்தேர்வா இந்த கலைநயமிக்க கத்வால் சேலைகள்…..

துங்கபத்ரா மற்றும் கிருஷ்ணா நதிக்கு மத்தியில் உள்ள சிறு நகரமே கத்வால். இந்நகரம் கைத்தறி நெசவுக்கு மிகவும் பிரபலமானது. அதாவது கத்வால் பட்டு சேலை என்றாலே அதன் புகழ் அறிய வரும். கத்வால் சேலைகள் அழகிய சரிகை வேலைப்பாடு, நன்கு நெய்யப்பட்டு குட்டு பார்டர்கள் என்பது எடை குறைந்தவாறு சுலபமாக பராமரிக்க கூடிய வேலையாகவும் விளங்குகிறது.…
பெண்கள் விரும்பும் விதவிதமான பேன்சி ஒட்டியாணங்கள்..

பாரம்பரிய நகை வகைகள் ஒவ்வொன்றும் பெண்களின் ஒவ்வொரு அங்கத்திற்கும் தனிப்பட்ட வகையிலும் உடல் நலனை பாதுகாக்கும் தன்மை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், பெண்களின் மெல்லிய இடுப்பிற்கு ஆதாரமாக அணியக்கூடிய நகைதான் ஒட்டியாணம். இடுப்போடு ஒட்டி கொண்டிருக்கும் வகையில் அணியும் ஆடையின் மேல் அணிகின்ற நகைதான் ஒட்டியாணம். முந்தைய நாள்களில் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், திருமணமான…
ஏன்மா இதெல்லாம் ஃபேஷனாம்மா??

முன்பெல்லாம் அழகான உடைகளை வடிவமைப்பது தான் ஃபேஷனாக இருந்தது. இப்போது உடையே உடுத்தாமல் இருப்பது ஃபேஷனாகிவிட்டது. பெரும்பாலான உலக மாடல் அழகிகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்களை சென்று பார்த்தீர்கள் என்றால்.. இது எவ்வளவு உண்மை என்பது உங்களுக்கு தெரியும். ஃபேஷனில் கவர்ச்சி இருக்கலாம்… ஆனால், இப்போது கவர்ச்சி மட்டுமே ஃபேஷனாக மாறிவிட்டது. புதுமை என்பது மறந்து… யூனிக்,…
பெண்கள் தங்க நகைகளை பாதுகாக்கும் முறைகள்

தங்க நகைகளை எப்போதும் பீரோவில் வைத்து தான் பூட்டுகிறோம். பிறகு அதை விட பெரிய பாதுகாப்பு செய்யணுமா? என்ற கேள்வி எழும். பாதுகாப்பு என்பது தங்க நகைகளை அதன் மதிப்புக்கு ஏற்ப தனி வகையான பாதுகாப்புக்கு உட்படுத்துவது, ஒவ்வொரு நகையும் அதற்குரிய நகை பெட்டியில் வைத்து பாதுகாப்பதே சிறந்தது. தங்க நகைகளை ஒட்டுமொத்தமாய் ஒரே பெட்டியில்…
புதிய வகை நகை கலாசாரத்திற்கு மாறும் பெண்கள். நீங்கள் எப்படி?

தங்க நகைகள் அணிவதில் அதிக ஆர்வமுடன் திகழும் தற்கால பெண்கள் அதனை தற்கால நவீன வடிவமைப்புகளிலும், தற்கால போக்குக்கு ஏற்ப தேர்வு செய்கின்றனர். முந்தைய நாட்கள் போல் கடைக்கு சென்று ஆய்வு செய்யும் பணிகள் இல்லை. நிறைய பேஷன் புத்தகங்கள், இணையதள புத்தகங்கள் போன்றவை நிகழ்கால டிரெண்ட் என்பதை ஆராய்ந்து ஆலோசனை வழங்குகின்றன. அதனை கண்காணித்து,…