All Stories

இந்த கிழமையில் இதை செய்துவிட்டு உங்களது வேலையை தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்.

வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது நாம் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்யாவும் வெற்றியில் முடிய வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருக்கும். மிகவும் முக்கியமான காரியத்திற்கு சென்றால், அது நல்லபடியாக முடிய வேண்டும் என்று சிலர் அதிகப்படியான சகுனங்களை கூட பார்ப்பார்கள். அந்த சகுணங்களோடு சேர்த்து, இந்த பதிவில் கூறப்போகும் சில டிப்ஸ்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த…
இந்த இடத்தில உப்பு வைத்தால் வீட்டில் செல்வம் அதிகரித்து கொண்டே செல்லுமாம்..

யாருமே தங்களை சுற்றியும், தாம் வசிக்கும் இடத்திலும் கெட்ட / எதிர்மறை சக்தி இருக்க விரும்ப மாட்டார்கள். இது தேவையில்லாத மன அழுத்தம், பதட்டம் அதிகரிக்க செய்யும். மேலும், இதனால் வீட்டில் ஏழ்மை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. உப்பை பயன்படுத்தி இந்த நிலையை மாற்ற சில வழிகள் இருக்கின்றன. இதனால் வீட்டில் இருக்கும் ஏழ்மை…
உங்கள் மீது காகம் எச்சமிட்டு விட்டதா? அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா!

காகம் எந்த உணவையும் தனக்கென்று சேர்க்காமல், பிற காகங்களுக்கும் கொடுத்து பகிர்ந்து உண்ணும் சிறப்பியல்பை கொண்ட பறவையாகும்.நமது அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவையாக உள்ள காகத்தை இறந்த நம் முன்னோரின் அம்சமாக கருதப்படுகிறது.அந்த வகையில் நம் வாழ்வில் காகத்தினால் ஏற்படும் ஒருசில சகுனங்களை பற்றி காண்போம். ஒருவரின் பயணத்தின் போது காகம் வலமிருந்து இடம்…
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா..? அமாவாசை அன்று இதை செய்யாதீங்க…!

அம்மாவாசை இருள் சூழ்ந்த நாள் என்று சொல்லலாம்…இது மிக உன்னதமான நாள்..முன்னோர்கள் பெரியோர்கள் அம்மன் வழிபாட்டை செய்வதற்கு மிக உகந்த நாள்… செய்ய கூடாதவை தொழில் சம்மந்தப்பட்டது செய்ய கூடாது…காரணம் காற்றிலிருந்து, கடல் வரை ஒரு மாற்றம் இருக்கும்… இந்த நாட்களில் எதாவது முழக்கிய வேலையை செய்தால் அது சரியாக வருமா என்றால் சந்தேகமே ……
குபேர தீபத்தை ஏற்றி வழிபட உகந்த நேரம் என்ன…?

குபேரனின் அருள் கிடைக்க குபேர தீபம் ஏற்றி வழிபட வேண்டும். குபேரன் செல்வத்தின் அதிபதி. வற்றாத செல்வத்தை நமக்கு கொடுக்கக்கூடியவர். யாருக்கெல்லாம் பணம் என்றும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ அவர்கள் குபேர பூஜை செய்வது நல்லது. குபேர தீபத்தை வார வாரம் வியாழக்கிழமைகளில் செய்து வர எல்லா வளங்களும் கிடைக்கும். குபேர…
பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா? மறைந்திருக்கும் உண்மைகள்….

நாம் பெரும்பாலும் நெல்லி, மாங்காய் போன்றவற்றில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவையே தனி தான். அதுபோன்று பழங்களில் உப்பு தூவி சாப்பிடுபவர்களும் சிலர் உண்டு. இப்படி, பழங்களில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவை அதிகரிக்கும். அதனாலயே இவ்வாறு சாப்பிடுகிறோம். ஆனால் இதில் வேறு பல நன்மைகளும் உள்ளன. அதாவது பழங்களில் எண்ணற்ற பாக்டீரியாக்கள்…
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா? பின்னணி என்ன?

வாழைப்பழத்தில் பொட்டாஷியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. 25 சதவிகிதம் சர்க்கரையும், 89 கலோரிகளும் உள்ளது. காலை உணவு எப்போதுமே ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் நிறைந்ததாக இருக்க வேண்டும். காலை நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சோர்வு, மலச்சிக்கல், மன…
2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்?… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா?

2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்?… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா? பழைய ஆண்டு 2019 கடைசி நாட்கள் வந்து விட்டது புத்தாண்டு 2020 பிறக்கப் போகிறது. இந்த ஆண்டின் முதல் மாதத்தில் முதல் வாரம் இன்று தொடங்கியுள்ளது. இந்த வாரம் முழுவதும் புதிய வருடத்தின்…
7 நாட்கள் தொடர்ந்து காபியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளாம்

காலையில் எழுந்ததும் காபி குடிக்க நிறைய பேருக்கு பிடிக்கும். பலருக்கும் காபி குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்று தான் தெரியும். பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் தலைக்கு பயன்படுத்தப்படுகிரது. ஆனால், இதனை தினமும் உடலுக்கு பயன்படுத்தினால் பல நன்மைகள் கிடைக்கிறது மேலும் தினமும் குடிக்கும் காபியுடம் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து குடித்து வந்தால் என்னென்ன…
முருங்கைக்காய் விதைகளை அடிக்கடி சாப்பிடுங்கள்: என்னாகும் தெரியுமா?

முருங்கைக்காயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, B, B1, B2, B3, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆனால் அதைவிட முருங்கைக்காயின் விதைகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. அதுவும் இந்த முருங்கை விதைகள் பல நோய்கள் நம்மை அண்ட விடாமல் தடுக்கிறது. முருங்கை விதைகளின் நன்மைகள் முருங்கை விதையில் உள்ள…