All Stories

வீட்டில் விளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை பொறுத்து பலன்கள் உண்டு தெரியுமா..?

ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும். மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும். ஐந்து முகம் ஏற்றினால் – நற்பலன்கள் உண்டாகும். விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. *…
கோவிலில் தரும் காப்பு கயிற்றை எத்தனை நாள் கட்டியிருக்க வேண்டும் தெரியுமா..?

கோவிலுக்கு செல்லும்போது பொதுவாக நாம் அனைவரும் அங்கே வழங்கப்படும் கயிற்றை வாங்கி வருவது வழக்கம். இன்னும் ஒரு சிலர; தன்னுடைய விருப்பங்களை வேண்டிக்கொண்டு நிறைவேறுவதற்காக கையில் கட்டிக்கொள்கின்றனர். இன்னும் ஒருசிலர் தங்களை தீமைகளில் இருந்தும், கெட்ட சக்திகளிடம் இருந்து விலக்கிக்கொள்ளவும் பயன்படுத்துகின்றனர;. அந்த கயிற்றை எத்தனை நாள் கட்டியிருக்கலாம் என பார்ப்போம். காசி மற்றும் திருப்பதி…
16 வகை தீபங்கள்

தீபங்களில் 16 வகையான தீபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். தீபம், மகா தீபம், கணு தீபம், வியான் தீபம், மேரு தீபம், மயூர தீபம், சிம்ம தீபம், ஐந்தட்டு தீபம், துவஜ தீபம், புருஷா மிருக தீபம், நட்சத்திர தீபம், அலங்கார தீபம், ஓல தீபம், கமடதி தீபம், நாக தீபம், விருட்சப…
உங்க பாத்ரூம்ல இந்த கறையெல்லாம் போகவே மாட்டேங்குதா?… இத ஒருமுறை ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க

சுத்தம் சோறிடும், சுத்தம் சுகம் தரும் என்பார்கள். இது உடல் சுத்தத்தை மட்டும் சொல்லவில்லை. நம்மை சுற்றிருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது . குறிப்பாக பாத்ரூம் போன்றவற்றை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. ஏனெனில் கோடிக்கணக்காண கிருமிகள் இங்கு தான் வாழும். எனவே நீங்கள் பாத்ரூமை சரி வர சுத்தம் செய்யா…
கருப்பு நிற டைல்ஸை எப்படி சுத்தம் செய்யணும்?… என்ன பண்ணினா புதுசு போலவே இருக்கும்…

சுத்தம் சோறு போடும் என்ற பழமொழி உண்டு. இதற்கு ஏற்றார்போல் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பதே ஒரு கலை தான். பல லட்ச ரூபாய்களை செலவு செய்து வீட்டின் வெளித் தோற்றத்தையும், உள் அலங்கார வேலைப்பாடுகளை செய்தால் மட்டும் போதாது. அவற்றை தொடர்ந்து சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் வீட்டின் உண்மையான அழகு வெளிப்படும்.…
செடி நிறைய ரோஜா பூக்கள் பூத்து குலுங்க இதோ எளிய வழி..!

பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் தோட்டம் இல்லாவிட்டலும் சிறுசிறு தொட்டிகளில் பூச்செடிகளாவது வைத்திருப்போம். அதில் மிக முக்கியமாக நாம் எல்லோருமே விரும்பி வளர்க்கப்படும் செடி என்றால் அது ரோஜா தான். மற்ற செடிகளைப் போல ரோஜா செடி வளர்ப்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. கொஞ்சம் சிரமப்படத் தான் வேண்டும். எவ்வளவு தான் உரம் வாங்கிப் போட்டு,…