All Stories

ஜப்பானில் வலம்வரும் இந்த பெண்களைப் பற்றி தெரியுமா?

ஜெயிஷா என்பது ஜப்பானில் வாழும் ஒரு இனப் பெண்களைக் குறிக்கும். அவர்கள் எப்போதும் பாரம்பரிய உடையணிந்து தங்கள் நாட்டின் கலை மற்றும் கலாச்சாரங்களை பேணிக்காக்கும் நபர்களாக இருப்பார்கள். அவர்களைப் பற்றிய பல்வேறு விதமான தகவல்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் கலையை வளர்ப்பதை விட விபச்சார தொழிலில் ஈடுபடுகிறவர்கள் என்ற பேச்சும் அடிபடுகிறது. அவர்கள் ஜப்பான் நாட்டின்…