All Stories

தைப்பூச குரு வழிபாடு

தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும். தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப்பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோவில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது. அங்கு…
உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும்

செய்யும் தொழிலே தெய்வம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மேலும் ஒரு செயலை செய்யும் பொழுது அந்த தொழிலை பற்றி முழு விவரம் தெரிந்து பின் அதனை அந்த செயலை ஆரம்பிக்க வேண்டும்.மேலும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களது இராசிக்கு ஏற்ப சில பொதுவான அடிப்படை தொழிலை செய்து வந்தால் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. மேஷம்மேஷ…
உங்க கைகளில் இந்த முக்கியமான ஏழு ரேகைகள் உடைந்திருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

கைரேகைகள் ஒருவரது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது.ஒருவரது நன்மை,தீமை இரண்டிலும் கைரோகை முக்கிய பங்குவகுகின்றது.அந்தவகையில் உள்ளங்கையின் மீதுள்ள உடைந்த கோடுகளின் அர்த்தம் என்ன என்பதை அந்த இந்த தொகுப்பில் பார்ப்போம். உடைந்த ஆயுள் ரேகை உங்கள் உள்ளங்கையில் ஆயுள் ரேகை துண்டித்துக் காணப்பட்டால் , நீங்கள் குடும்ப வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும் வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய…
காலையில் எழுந்ததும் இந்த 3 செயலை கட்டாயம் செய்யுங்கள்: அதிஷ்டம் பொங்குமாம்

தூங்கி எழுந்ததும் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க நாம் அன்றாடம் காலையில் கடைபிடிக்க வேண்டிய 3 செயல்களைப் பற்றி பார்ப்போம். காலையில் செய்ய வேண்டிய செயல்கள் என்ன? வெளியே செல்லும் முன் சிறிது வெல்லத்தை சாப்பிட்டு, நீரைக் குடித்து செல்ல வேண்டும். ஏனெனில் இதனால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து, அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்புடன்…
உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்தே உங்களின் விதியை கணிக்க முடியுமாம்!

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பெயர் முக்கியத்துவம் வாய்த்தது. ஒரு மனிதனை அடையாள படுத்திக்காட்டுவதற்கு பெயரானது இன்றியமையாதது.சில நேரங்களில் அவரவர்களின் விதியை பிரதிபலிக்கும் விதமாகவும் பெயர் உள்ளது. அப்படிப்பட்ட பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். Aஉங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால் நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள்.வாழ்க்கையின்…
உங்க கைரேகைப்படி உங்களுக்கு எந்த மாதிரி தொழில் செட்டாகும்னு தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க

உங்கள் குணத்திற்கு ஏற்ற தொழிலைத் தேர்ந்தெடுக்க கைரேகை உதவுகிறது நீங்கள் படித்து முடித்தவுடன் எந்த தொழிலை செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா? உங்கள் குழப்பத்தைப் போக்க கைரேகை உதவுகிறது. உங்கள் கைகளில் உள்ள ரேகைகள் மற்றும் குறிகள் நீங்கள் எந்த தொழிலைத் தேர்ந்தெடுத்தால் வெற்றி பெறுவீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்துகிறது. இந்த பதிவில், நம் கைரேகை…
இந்த ராசியில் பிறந்தவரா நீங்கள்..? பெண்களின் தொல்லை உங்களுக்கு அதிகமாமே…!

பிறக்கும் போதும் அவர்களது ஜென்ம நட்சத்திரம் மற்றும் ராசியை வைத்து அவர்களது முழு வாழ்க்கையையும் கணிக்க முடியும். சில ராசியில் பிறந்த ஆண்கள் அவர்களது அழகான ஆளுமை, நடத்தை, பேசும் பண்புகளின் மூலம் பெண்களை அதிகம் கவரக்கூடியவர்களாக இருப்பார்கள். குறிப்பாக மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் பார்ப்பதற்கு வசீகரமான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். பெண்களின் கவனத்தை எந்த…
புத்தாண்டின் ராசிப்படி சிறப்பு பலன்கள், உங்களுக்கு மட்டுமே..

மேஷம் மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த புத்தாண்டில் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னால் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குடும்ப முன்னேற்றம் கூடும். சனி, செவ்வாய் பார்வை காலத்தில் மனக்கவலை அதிகரிக்கும்.…
தற்கால கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பவை

இரண்டு வெவ்வேறு மனிதர்கள், திருமணம் என்ற பந்தத்தில் கணவன், மனைவியாக இணைகிறார்கள். பொதுவாக, கணவர்கள், மனைவிகளிடம் என்னென்ன எதிர்பார்ப்பார்கள் என்பது தெரிந்த விஷயம். ஆனால், டிரெண்ட் மாறிக்கொண்டே இருக்கிறதே. ஸோ, இந்தக் கால கணவர்கள், தங்கள் மனைவிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்துகொள்வோமா? * ‘ஏங்க’, ‘என்னங்க’ மாதிரியான ஸோ கால்டு மரியாதை வார்த்தைகளை இந்தக்…
மாமியாரிடம் மருமகள் கூறும் பொய்கள் இவைதானாம்..

பெண்கள் தங்கள் மாமியாரிடம் அப்படி என்ன தான் பொய் சொல்கிறார்கள்? தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். விருப்பத்துடனோ அல்லது விருப்பம் இல்லாமலோ நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல பொய்களைக் கூறி தான் வருகிறோம். பொதுவாக பெண்களுக்கு ஒத்துப்போகாதவர்கள் என பார்த்தால் கண்டிப்பாக அவர்களின் மாமியார் அந்த பட்டியலில் இருப்பார்கள்.…